in ,

விற்பனையில் மோசடி செய்வோரை உடன் அடையாளப் படுத்துங்கள்

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை வாழ் மக்கள் பல சொல்லொனாத் துயரங்களை சந்தித்து வரும் இவ்வாறான நிலையில் சில வியாபாரிகள் வியாபார விழுமியங்களை மறந்து மக்களை சூறையாடி பிழைக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க மேற்சொன்ன சுரண்டலுக்கு எதிராக துணிவுடன் முறைப்பாடு செய்ய வியாபாரத்தின் போது பாதிக்கப்படும் வாடிக்கையாளருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முன் வைக்கலாம். Email:www.caa.gov.lk அரசாங்க விலைக்கு மேலான விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகளை முறையிட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தொடர்பு இலக்கங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. தகவல்: சட்டத்தரணி நியாஸ்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மங்கள சமரவீர காலமானார்

அன்புடன் வரவேற்கிறோம்