in

முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் இலங்கையில்

இலங்கையிலும் ஒமிக்ரொன் தொற்று திரிபுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே ஒமிக்ரொன் கொவிட் உறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. (SN)

What do you think?

-15 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அதிகரிக்கிறது பஸ் கட்டணங்கள்

ஈஸ்டர் தாக்குதல், இன்னுமொருவர் கைது