in

இறக்கக்கண்டியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணம்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர்கள் இருவரும் உடன்பிறந்த இரு சகோதரிகளின் மகன்களாவர்.
அப்துல் ரஹ்மான் மௌலவி அவர்களின் மகன் முகம்மது அர்ஹம் (வயது 15)

மற்றும் உவைஸ் அவர்களின் மகன் முகமது சஹி (வயது 14)
ஆகியோரே இவ்வாறு காலமானார்கள்.

இவர்கள் காலஞ்சென்ற ஆப்தீன் ஹாஜியார் அவர்களின் பேரன்களாவர். – Copied –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பிரதமருடனான முக்கிய கூட்டம் இன்று

அரக்கியாள சப்ரானுக்கு வெள்ளிப்பதக்கம்