in

அரக்கியாள சப்ரானுக்கு வெள்ளிப்பதக்கம்

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்றுவரும் ஆசிய யூத் பரா கேம்ஸ் 2021, ஆடவருக்கான T46 100 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது சஃப்ரான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் தனது ஓட்டத்தை 13.39 வினாடிகளில் ஓடியுள்ளார்.

இதேவேளை இவர் கெகுனகொல்ல, அரக்கியால பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு அரக்கியால முஸ்லிம் வித்தியாலய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இறக்கக்கண்டியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணம்

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுப்பினர் நியமன தாமதங்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் கவனம் செலுத்துகிறது