in

அதிகரித்தது முட்டையின் விலை

தற்போது சந்தையில் கோழி முட்டை ஒன்றின் விலை 30 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை இருமடங்காக அதிகரித்தமை போன்ற காரணங்களால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கும் ருமேனியா

Apesalli.lk எனும் இணையத்தளத்தினை அறிமுகம் செய்கிறது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம்