in ,

இலங்கைக்கு மேலும் 65,000 தடுப்பூசிகள்

இலங்கைக்கு இன்று (11) காலை ரஷ்யாவின் 65,000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளதாகவும் அதில் 15,000 இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.  குறித்த இரண்டாம் டோஸை இதற்கு முன்னர் முதலாம் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஏனைய 50,000 முதலாம் டோஸ் தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும்

04 வயதுக் குழந்தைக்கும் பியர் வழங்கிய தந்தை கைது