in

AngryAngry

நானும் VPN பாவிக்கிறேன், டிஜிட்டல் அமைச்சர்

இலங்கையில் சமூக ஊடகங்களை தடை செய்யும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு டிஜிட்டல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையை அடுத்து சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

“சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என நாமல் ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கேள்வி கேட்கும் சமூகத் தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஏப்ரலை வரவேற்றது பாதிக்கப்பட்டவர்களின் ஆர்ப்பாட்டம்

பிரதமரின் விஷேட அறிக்கை – இன்று இரவு