Local News

எரிபொருள் விநியோகம் வரையறை – அரசு விசேட அறிவிப்பு

இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி இனிமேல் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா , முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபா , கார்,வேன் ,ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

இதேவேளை பஸ்கள் , லொறிகள் ,வர்த்தக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு அமுலாகாதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button