in

உன் புகழ் நம் தேசமெங்கும் பரவட்டும்!

கவிதாயினி
ரஸ்மிலா சமீன்.
மடலஸ்ஸ, கெகுணகொல்ல.

ஆகாயமதின் இருள் நீக்கிடும் நிலாப் போல…
அகிலமதில் அறிவொளி பரப்பிட வந்ததுவே பிறைநிலா நமக்கான வரமாய்…

வாழ்த்துக்கள் சொல்லிட
வரிகள் போதவில்லை
வாழ்த்தாமல் விட மனமுமில்லை…

நாள் தோறும் நல்ல பல நிகழ்ச்சிகள்
நம் பிறை நிலாவின் படைப்புக்கள்…

செவிக்கு விருந்தாய்” செவியோரம் கவி நேரம்”
அறிவுக்கு விருந்தாய் “பிறை நிலா கேள்வி உலா”
கற்பனைகளின் ஊற்றாய்”கதைநேரம்”
ஆளுமைகளின் அடையாளமாய்”வளர்பிறை”
இன்னும் ஏராளமான தயாரிப்புகள்…

வாசகர் நெஞ்சமெங்கும் உன் நேசம் திகழட்டும்…
பிறை நிலாவின் புகழ் நம் தேசம் எங்கும் பரவட்டும்..
சிகரமதில் வெற்றி வாகை சூடிட
சிறக்கட்டும் உம் பணி
தொடரட்டும் பிறை நிலாவின் சேவைகள்…

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இரும்பும் கரங்களில் உதித்த பிறைநிலாவே…

புத்துயிர் பெறும் இலங்கைக்கு அத்தியவசியமான ஊழலுக்கெதிரான சீர்திருத்தங்கள் தொடர்பில் பதினைந்து அம்சத் திட்டம்