in

காலி முகத்திடல் அலங்கரிக்கப்படுகிறது

காலி முகத்திடலின் பசுமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொழும்பு காலி முகத்திடலை அலங்கரிக்க அரசு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி ஓய்வெடுக்கும் இடமாக இருக்கும் இந்த காலி முகத்திடலின் கடற்கரை ஓரத்தை அழகு படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இன்னுமொரு குழந்தை மரணம். காரணம் இதுதான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும்