in

LoveLove AngryAngry CryCry CuteCute LOLLOL OMGOMG WTFWTF

ஏழை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கும் சலுகை

ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்களை வழங்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கான பயிற்சிப் புத்தகங்களை அரச அச்சகத் திணைக்களத்தில் அச்சிடப்படுமென தெரிவித்த அவர், புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்தியாவில் இருந்து மை மற்றும் காகிதம் ஆகியவற்றினை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -CN-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பிறைநிலா ஊடக வலையமைப்பின் ஆறாவது ஆண்டு பூர்த்தியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்