in

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொலை

கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே முல்லேரியாவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -NW-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கலந்தாலோசனை