FILE - In this May 15, 2017, file photo, Abu Dhabi’s crown prince, Sheikh Mohammed bin Zayed Al Nahyan, smiles during a meeting with President Donald Trump at the White House in Washington. Emails obtained by The Associated Press between business partners Elliott Broidy and George Nader indicate that the pair was working with bin Zayed in a lobbying effort to alter U.S. policy in the Middle East. (AP Photo/Andrew Harnik, File)
in

இலங்கையின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கலந்தாலோசனை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தை நோக்கி அழைத்துச் செல்லல் என்பவற்றோடு இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் விவாதித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.-NW-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொலை

12 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை