in

போனஸ் வழங்குவதைத் தவிர்க்கவும்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை மின்சார சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வரையில் இவ்வாறு போனஸ் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகளினால் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மாகாண சபை, நகர சபைகளில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு