in

CryCry

வெளியாகியது மின் கட்டண உயர்வு அட்டவணை

மின் கட்டண உயர்வு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணை வெளியிட்டுள்ளது.

இதன்படி 0 முதல் 30 வரையிலான யுனிட் அலகுகளுக்கு 264 வீதத்தினால் மின் கட்டணம் அதிகரிப்படவுள்ளது.

31 முதல் 60 வரையிலான யுனிட் அலகுகளுக்கு 211 வீதத்தினாலும் 61 முதல் 90 யுனிட் அலகுகளுக்கு 125 வீதத்தினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 91 தொடக்கம் 120 வரையிலான யுனிட் அலகுகளுக்கு 89 வீதத்தினாலும் , 121 முதல் 180 வரையிலான யுனிட் அலகுகளுக்கு 79 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். (CN)

What do you think?

-2 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு

STF காவலில் இருந்த ஒருவர் உயிரிழப்பு