in

மீண்டும் நாட்டுக்குள் வருகிறது மசகு எண்ணெய்

மசகு எண்ணெய் கப்பலொன்று எதிர்வரும் 13 ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாட்டிற்குள் வரும் பயணிகள் இந்தப் பொருட்களை கொண்டு வர தடை செய்யப்படுகிறது

தலைவராகிறார் அர்ஜுன ரணதுங்க