in

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை??

பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணிகள் ஊடாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்க குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார். (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் தரையிறங்குகிறது

அதிகரிக்கிறது முட்டை, கோழி விலை