
குருநாகல் மாவட்ட உதைப்பந்தாட்டத் தொடரில் கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட அணி தான் விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.
இதனடிப்படையில் கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் 20 வயதிற்குற்பட்ட அணி குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரியுடனான இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
இறுதிச்சுற்றுப்போட்டி 2022, செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.