in

குறைவடைகிறது எரிபொருள் விலை?

எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று மாலைக்கு முன்னர் இதுதொடர்பான அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

668,012 பேருக்கு இதுவரையில் தொற்று

தொடரப்போகும் ஆர்ப்பாட்டம் – மாணவர் ஒன்றியம் அறிவிப்பு