in

தொடரப்போகும் ஆர்ப்பாட்டம் – மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நாளைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்படல் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குறைவடைகிறது எரிபொருள் விலை?

பிஸ்கட்கள் விலை உயர்வு – காரணம் வெளியாகியது