in

மீண்டும் செயலுக்கு வருகிறது சப்புகஸ்கந்த வளாகம்

கச்சா எண்ணெயின் தொடர்ச்சியான விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு வளாகத்தை இந்த வாரத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (17) காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நந்தலால் வீரசிங்கவின் ட்விட்டர் பதிவு – சர்ச்சைக்கு விளக்கம்

இலகுவாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள புதிய வசதி ஏற்பாடு