in

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுக்கும் அவசர அறிவித்தல்

இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவுகளை மேற்கொள்ளவும் முடியாது என அந்த பணியகம் செய்தி வெளியிட்டுள்ளது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாகிஸ்தான் அணிக்கு பெரும் இழப்பு – காரணம் இது தான்

டிக்கட்டுக்களுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்