in

ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவருக்கிடையில் சந்திப்பு

நாடு எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி நேரடியான இணக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு அமைப்பு மூலம் அனைத்து முற்போக்கான முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரச கொள்கையாகப் பயன்படுத்துவதில் ஐ.ம.ச. தனது கடுமையான சங்கடத்தை வலியுறுத்தியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கட்டுப்பாட்டு விலைக்கு முட்டை விற்க முடியாது

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்