in

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவருக்கிடையில் சந்திப்பு

லங்கா சதொச வில் இன்று முதல் விலை குறைப்பு