in

கோட்டாவுக்கு பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் ஆகியோருக்கு பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. (CN)

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

லங்கா சதொச வில் இன்று முதல் விலை குறைப்பு

ஆகஸ்ட் 23 முதல் அமுலுக்கு வருகிறது தற்காலிக தடை