
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 23 முதல் அமுலுக்கு வரும் வகையில் பல பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
(NW)