in

சமன் பெரேரா கைது

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற கொலை தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சமன் பெரேரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இந்த வாரம் முதல் கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக் கொள்ளலாம்

ரோஹிதவின் ஹோட்டலுக்கு தீ வைத்தவர்கள் கைது