in

அரச ஊழியர்களுக்காய் புதிய சுற்றறிக்கை வெளியீடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விடுமுறை தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை 2022 ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளுக்கும் பொருந்தும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறும் அரச ஊழியர்கள் தமது பணிக்காலத்தில் குறிப்பிட்ட தொகையை நாட்டுக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணம் அனுப்பும் தொகை அரச ஊழியர்களின் பதவிகளின்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கொரியாவில் 1047 வேலைவாய்ப்புகள்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஜெனரேட்டர் இயக்க ஆரம்பம்