in

இலங்கையின் சாயலில் ஈராக்கில் போராட்டம்

ஈராக்கின் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக மதத் தலைவர் ஒருவர் அறிவித்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் திங்களன்று அரசாங்க அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒக்டோபரில் நடந்த தேர்தல்களில் மதத் தலைவரின் அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்றிருந்தது. இருப்பினும் பெரும்பான்மையைப் பெற போதுமானதாக அது இருக்கவில்லை. இந்நிலையில் அல்-சதர் ஈரானிய போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வெளிநாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

எரிபொருள் தட்டுப்பாடு தொடருமா?

“அழிந்து வரும் வளங்களை பாதுகாப்போம்” – கண்டல் தாவரம் நடும் நிகழ்வு