in

“அழிந்து வரும் வளங்களை பாதுகாப்போம்” – கண்டல் தாவரம் நடும் நிகழ்வு

-முஹம்மட் இல்ஹாம்-

புத்தளம் விழுது நிறுவனத்தின் Tallent Star மற்றும் சர்வ சமய இளைஞர் குழு இணைந்து ஏற்பாடு செய்த கண்டல் தாவரம் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

IDove Srilanka மற்றும் African union அணுசரனையில் இடம்பெற்ற இந்நிகழ்வு கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி,கல்பிட்டி பிரதேச YSO , WRDS அங்கத்தவர்கள் மற்றும் SEDO நிறுவன இளைஞர்கள் போன்றோர் கலந்து கொண்ட நிலையில் சுமார் 15,000 கண்டல் தாவரங்கள் அன்றைய தினம் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கையின் சாயலில் ஈராக்கில் போராட்டம்

“100 மி.மீ. மேல் பலத்த மழை பெய்யலாம்” அவதான எச்சரிக்கை