in

“100 மி.மீ. மேல் பலத்த மழை பெய்யலாம்” அவதான எச்சரிக்கை

குறைந்த அளவிலான வளிமண்டலவியல் மாற்றங்கள்
இலங்கையை அண்மித்த பகுதிகளில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

எனவே பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

100 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யலாம் எனவும் இதனால்
தெற்கின் சில இடங்களிலும்
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு
மேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“அழிந்து வரும் வளங்களை பாதுகாப்போம்” – கண்டல் தாவரம் நடும் நிகழ்வு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கும் தொழில்வாய்ப்புகள்