
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) வேலை தேடும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை அறிந்து கொள்வதற்கான ஒன்லைன் தொழில் கண்காட்சியை நடத்தவுள்ளது.
ஒன்லைன் வேலை கண்காட்சி இன்று, ஆகஸ்ட் 30, 2022 மதியம் 02.00 மணி முதல் Zoom மூலம் நடத்தப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு உதவுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் விவரங்கள் மூலம் Zoom சந்திப்பில் இணையலாம். (NW)
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89894825276?pwd=M1JXajEyby9uSWhKK0tyTTFKZXI1Zz09
Meeting ID: 898 9482 5276
Passcode: 534888