
பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக 28 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது இன்று பதிவான 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.
இதேவேளை நீர்கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)