in

சில இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை – ஜின் கங்கை மற்றும் நில்வலா ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிக மழை காரணமாக லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

28 வயது இளைஞன் பரிதாபகரமாக பலி

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை விவகாரம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு