
ஒவ்வொரு வகையான சிகரெட்டுகளின் விலைகளும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றது.
VAT அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையுயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் தலா 3, 5, 10, 15 ஆகி ரூபாவால் விலைகள் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (CN)