People inspect the inside of a mosque following a bombing in Kunduz province northern Afghanistan, Friday, Oct. 8, 2021. A powerful explosion in the mosque frequented by a Muslim religious minority in northern Afghanistan on Friday has left several casualties, witnesses and the Taliban's spokesman said. (AP Photo/Abdullah Sahil)
in

பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் – பலர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு ஒருவர் உட்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முஜிப் ரஹ்மான் அன்சாரி, அவரது காவலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் பள்ளிவாயிலை நோக்கிச் செல்லும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சில மருந்து வகைகளின் விலைகள் குறைகிறது

அதிகரிக்கிறது தொலைபேசி, தொலைக்காட்சி கட்டணங்கள்