in

முட்டை விற்பனையில் வீழ்ச்சி

மொத்த வியாபாரிகளுக்கு முட்டை ஒன்றை 46 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்

முட்டை விற்பனைக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை முட்டை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தேர்தல் ஒன்று வருகிறது

வைத்தியர்களும் வெளியேறி விட்டார்கள் – வெளியாகியது தகவல்