in

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு பாடசாலையிலும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையினை நிறுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வைத்தியர்களும் வெளியேறி விட்டார்கள் – வெளியாகியது தகவல்

இராஜாங்க அமைச்சர்களாகும் சிலர் – இன்று பதவியேற்பு