in

இராஜாங்க அமைச்சர்களாகும் சிலர் – இன்று பதவியேற்பு

புதிய இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்கவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, குறித்த இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் பின்னரே, இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

பிரித்தானியாவின் அரசியலிலும் ரணிலின் ஆதிக்கம்