in

இராஜாங்க அமைச்சர்கள் பலர் பதவிப்பிரமாணம் – விபரம் உள்ளே

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரால் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வருமாறு:

  1. ஜகத் புஸ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி
  3. லசந்த அழகியவண்ண – போக்குவரத்து
  4. திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
  5. கனக ஹேரத் – தொழில்நுட்பம்
  6. ஜனக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  7. ஷெஹான் சேமசிங்க – நிதி
  8. மோகன் பிரியதர்ஷன டி சில்வா – விவசாயம்
  9. தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
  10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு
  11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
  12. அருந்திகா பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
  13. விஜித பேருகொட – பிரிவெனா கல்வி
  14. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்ட கைத்தொழில்
  15. தாரக பாலசூரிய – வெளிவிவகாரம்
  16. சனத் நிஷாந்த- நீர் வழங்கல்
  17. இந்திக அனுருத்தா – சக்தி மற்றும் ஆற்றல்
  18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள்
  19. சாந்த பண்டார – ஊடகம்
  20. அனுராதா ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம்
  21. எஸ்.வியாளேந்திரன் – வர்த்தகம்
  22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
  23. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில்
  24. பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் அபிவிருத்தி

25 டி.வி. சானகா – வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு

  1. டி.பி. ஹேரத் – கால்நடை அபிவிருத்தி
  2. சஷீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசனம்
  3. டாக்டர். சீதா ஆரம்பேபொல – ஆரோக்கியம்
  4. காதர் மஸ்தான் – கிராமிய விவகாரங்கள்
  5. அசோக பிரியந்த – உள்துறை
  6. அரவிந்த் குமார் – கல்வி
  7. கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம்
  8. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதிகள் அபிவிருத்தி
  9. டாக்டர் சுரேன் ராகவன் – உயர் கல்வி
  10. டயானா கமகே – சுற்றுலா
  11. சாமர சம்பத் தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில்
  12. அநுர பாக்குல் – சமூக வலுவூட்டல்
    (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சஜித்துக்கும், நாமலுக்கும் வாக்கு வாதம் – காரணம் வெளியானது

இங்கிலாந்தில் தேசிய கராத்தே அணிக்கு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்