in

நோர்வே தூதரகத்தை மூட நடவடிக்கை

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தை 2023 ஜூலை இறுதிக்குள் மூட நோர்வே அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பின் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா, கொசோவோவில் உள்ள நோர்வே தூதரகங்கள் மற்றும் ஹூஸ்டன் USAவில் உள்ள துணைத் தூதரகங்களும் 2023 இல் நோர்வே வெளியுறவு சேவையின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக மூடப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கோர விபத்து – மூன்று இளைஞர்கள் அகால மரணம்

அக்குரணை குழுவொன்று நிந்தவூர் நோக்கி நல்லெண்ண விஜயம்