in

CryCry

3000 பேரை பலியெடுத்த தாக்குதல் – இன்றுடன் 21 ஆண்டுகள்

அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

உலகின் கொடூரமான பயங்கரவாத தாக்குதலான குறித்த தாக்குதலில் இரட்டை கோபுரங்கள் இடிந்து வீழ்ந்ததுடன், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2001 ம் ஆண்டு பயங்கரவாதிகளினால் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மீதும் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் 21 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு சர்வதேச ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன. (CN)

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திவிரும்பொலயில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி – இன்றும் தொடர்கிறது

கொரியாவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு