in

அமுலுக்கு வரலாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி

சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில் கலந்து கொண்ட போதே வெளியுறவு அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

திவுரும்பொல வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மஹவெவ சிக்ஸ் பிரதர்ஸ் அணி

நிந்தவூரில் வெற்றிக் கொண்டாட்டம்