in

நிந்தவூரில் வெற்றிக் கொண்டாட்டம்

-என்.எம். அபூ ஹம்தி நிந்தவூர்-

ஆசிய கிண்ண கோப்பையின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது.
பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை டுபாய் மைதானத்தில் துரத்தல் முறையில் வென்று சம்பியனானது இலங்கை அணி.

இலங்கையின் பல்வேறு இடங்களில் இந்த கிரிக்கட் சுற்றுபபோட்டியை கண்டு மகிழ பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன.

நிந்தவூரின் Beachway Hub Hotel, Attappalam Tea Shop, அல் அஷ்ரக் தேசிய பாடசாலை அருகாமை போன்ற இடங்களின் வெளியரங்கில் மக்கள் திரையிட்டு இந்த இறுதிப்போட்டியை கண்டு மகிழ்ந்திருந்தனர்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அமுலுக்கு வரலாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி

அஹ்மத் சாதிக், ஸுஹைத் முஹமத்கிடையில் சந்திப்பு