in

நிந்தவூர் பல்கலைக்கழகத் தெரிவு மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம் – இணைப்பு

-என்.எம்.அபூ ஹம்தி(நிந்தவூர்)-

நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட University Course Selection & Career Guidence Program இனை முன்னிட்டு UGC Online Registration Camp ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் : New ESC (Old IGK – Nintavur)
காலம் : 2022/09/15
வியாழக்கிழமை

நேரம் : 9.00am

தேவையான ஆவணங்கள்

  1. Joined date of the school
  2. NIC
  3. O/L & A/L results sheet (copy)
  4. Private candidates – must bring your school leaving certificate

கீழுள்ள கூகிள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

Fill the Google form

https://forms.gle/gZkZE6HQ1uBiizEHA

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கடலரிப்பை தடுக்க அணை அமைக்கும் நடவடிக்கை – காத்தான்குடியில் பணிகள் ஆரம்பம்

கொரியாவில் வேலை வாய்ப்பு – 850,000 ரூபாய் சம்பளம்