Local News

நீண்ட நேர மின்வெட்டு ஏற்படலாம் – மின்சார சபை

நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு
செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனாலா எதிர்வரும் காலங்களில் நீண்ட மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (DC)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button