Local News

உலகத் தரவரிசையில் இடம் பிடித்துள்ள யுபுன்

இலங்கையின் யுபுன் அபேகோன் தற்போது ஆடவருக்கான 100 மீற்றர் உலகத் தரவரிசையில் 20வது இடத்தைப் பெற்றுள்ளார்.

சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்த யுபுன் தரவரிசைப் 1285 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

Trayvon BROMELL 1457 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button