Local News

ICC T20 போட்டியில் லசித் மலிங்க ?

லசித் மலிங்க ICC T20 உலகக் கிண்ணம் 2022க்கு முன்னதாக பல்லேகலேயில் நடைபெறும் பயிற்சி அமர்வுகளில் இலங்கை அணியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை டி20 உலகக் கோப்பையின் போது மலிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணியில் பங்கு கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button