in ,

மங்கள சமரவீர காலமானார்

கடந்த பல நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த முன்நாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இறக்கும் போது இவருக்கு 65 வயது என்பதோடு இவரது மரண அறிவித்தலை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

விற்பனையில் மோசடி செய்வோரை உடன் அடையாளப் படுத்துங்கள்