in

தேசிய வாசிப்பு மாதம் 2022 இற்கான அங்குரார்பண நிகழ்வு காத்தான்குடியில்

-B.M.பயாஸ்(ஊடகவியலளார்)-

‘அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு’ எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அதனை மக்கள் மயப்படுத்துவற்கான அங்குரார்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றது.

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்று நிகழ்வினை அங்குரார்பணம் செய்து வைத்தார்.

காத்தான்குடி நகரசபையின் ஏற்பட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புத்தக கண்காட்சியுடன் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ICC T20 யில் விளையாடும் இலங்கை வீரர்கள் விபரம் வெளியானது

மட்டக்களப்பில் சாரண கபோரி நிகழ்வு